பாக்கியலட்சுமி சீரியலில் புதிதாக இணைந்திருக்கும் ரேஷ்மா தற்போது கடற்கரையில் விசித்திரமான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி ரேஷ்மா
சின்னத்திரை நடிகை ரேஷ்மா அமெரிக்காவில் பிறந்தவர். இவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆசையால் தமிழ்நாட்டில் கால் எடுத்து வைத்தார். இவரின் திறமைக்கு பல சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தது அதன்பின் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு அதன் பிறகு வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவி கலர்ஸ் டிவி என பிஸியாக இருந்து வருகிறார். இப்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். மேலும் போட்டோ ஷூட் ரிலீஸ் என்ன ஒரு பக்கம் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது அவர் கடற்கரையில் தாறுமாறாக கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்