தெலுங்கு நடிகையான ரகுல் பிரீத் சிங் தற்போது மாராப்பை இறக்கி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரகுல் பிரீத் சிங்
மாடலிங் துறையில் இருந்த ரகுல் பிரீத் சிங் ஹிந்தியில் நடித்து வந்தவர். ஆனால் தெலுங்கில் தான் அவருக்கு முன்னுரிமை கிடைத்தது. தமிழிலும் அடிக்கடி தலைகாட்டி வந்த இவரின் நடிப்பு அனைவருக்கும் பிடித்துப்போகவே கனவுக்கன்னியாக வலம் வந்தார். ஜெனிலியாவிற்கு அடுத்ததாக குழந்தைத்தனமான நடிப்பு இவருக்குத்தான் பொருந்திப் போனது.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். இப்பொழுது கூட போதை பொருள் விவகாரத்தில் இவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும் இவருக்கு மார்க்கெட் சற்று கூட குறையவில்லை என்பது தான் உண்மை. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சேலையின் மாராப்பை மொத்தமாக இறக்கி கொடுத்திருக்கும் போஸை பார்த்து ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்