நீச்சல் குளத்தில் இருந்தபடி போட்டோ வெளியிட்ட பிரியா பவானி சங்கர்… வாயை பிளந்த இணையவாசிகள்!!

0
நயன் - விக்கி-க்கு டப் கொடுப்பீங்க போலயே - பாரினில் காதலனுடன் ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்!

ஒரு சில தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பரிச்சியமானவராக விளங்குபவர் பிரியா பவானி சங்கர். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் நீச்சல் குளத்தில் இருந்தபடி கண்ணாடி அணிந்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், சின்னத்திரை வாயிலாக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினார். மேலும் அவருக்கு வெள்ளித்திரையில் நுழைந்ததும் வரிசையாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கியது. அதன் மூலம் ஒரு பிஸியான நடிகையாக தமிழில் வலம் வருகிறார்.

மேலும் தற்போது வரை அம்மணி காட்டுல மழை தான். அதாவது இவர் தன் கையில் எக்கச்சக்க படங்களின் வாய்ப்புகளை வைத்துக் கொண்டு மற்ற நடிகைகளுக்கு சவால் விட்டும் அவர்களை வெறுப்பேற்றியும் வருகிறார். மேலும் என்னதான் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களுக்காக புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு அவர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here