சன் டிவியின் முன்னிலை சீரியல்கள் வரிசையில் ஒன்றாக இருப்பது சுந்தரி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கேப்ரியெல்லா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில், குழந்தையுடன் ஒரு வசனத்திற்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.
சோசியல் மீடியா பக்கங்களில் தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அதன் வாயிலாக அவருக்கு சன் டிவியில் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு மூலம் இவர் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளசுகளின் மனதையும் கவர்ந்தார். மேலும் இந்த சீரியல் ஒளிபரப்பட்ட சிறிது காலத்திலேயே டாப் சீரியல்களில் ஒன்றாக உயர்ந்தது.
இந்த சீரியல்லில் சுந்தரி, கார்த்திக் மற்றும் அனு ஆகிய கதாபாத்திரங்களை சுற்றியே கதை அமைகிறது. இவ்வாறு பல சாதனைகளை கொண்ட இந்த சீரியலில் கதையின் நாயகியாக நடித்து வரும் கேப்ரியெல்லா தன்னுடைய வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்