ஒரே ஓட்டமாக ஓடி வந்து அனைத்தையும் அப்பட்டமாக காட்டிய கிரண் – வீடியோவை பார்த்து ஆல் அவுட்டான ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் தற்போது இன்ஸ்டாவில் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லாமல் போயிக்கொண்டுள்ளது. அதுவும் ரீல்ஸ் என்ற பெயரில் அவர் செய்யும் கூத்தை பார்த்து இணையத்தளமே ஸ்தம்பித்து போயுள்ளது.

கிரண்

ஹிந்தி நடிகையான கிரணுக்கு ஜெனிமி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே அவருக்கு வெற்றிகரமாக அமைத்ததால் ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பு. தெலுங்கிலும் கால் பதித்த இவர் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து மலையாளம் மற்றும் கன்னட திரையுலகிலும் கால் பதித்திருந்தார் கிரண்.

வின்னர் திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்பொழுது அவருக்கு 40 வயதான நிலையில் இப்பொழுது வரை கவர்ச்சியில் குறையாமல் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது எக்கச்சக்க கவர்ச்சியில் அவர் செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here