பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி என்ற தவிர்க்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஒரு பாடலுக்கு செம க்யூட்டாக ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.
விஜய் டிவி பாரதி கண்ணம்மா அஞ்சலியாக பிரபலமான கண்மணி, சோசியல் மீடியாக்கள் மூலம் திரைக்கு வந்தவர். அதாவது தன்னுடைய தனிப்பட்ட பல திறமைகளை சமூக வலைத்தளங்களில் காட்டி அதன் வாயிலாக அவருக்கு கிடைத்த சான்ஸ் தான் பாரதி கண்ணம்மா அஞ்சலி. அந்த சீரியல் மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கிடைத்தனர்.
மேலும் என்னதான் வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் க்யூட்டான அழகான வில்லியாக அனைவர் மத்தியிலும் வலம் வந்தார். மேலும் இவருக்கான வரவேற்பும் அந்த சீரியலில் அதிகம் கிடைத்தது.மேலும் சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்