நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்துளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0

பிரபல நடிகரான சரத்குமாருக்கு ராதிகாவுடன் திருமணமான நிலையில் அவரின் முதல் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார்

முன்னணி நடிகராக வலம் வரும் சரத்குமார் 67 வயதான நிலையிலும் நாயகனாக களமிறங்கி வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் அடுத்தடுத்து நாயகனாக களமிறங்கினார். இவருக்கு 1984 ஆம் ஆண்டு சாயா தேவியுடன் திருமணம் முடிந்தது.

இவருக்கு வரலக்ஷ்மி பிறந்த பிறகு சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு தான் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் சரத்குமார். இப்பொழுது அவரின் முதல் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here