மாஸ் ஆக தனது மகனுடன் வெளியே கிளம்பிய ஷாலினி – ஓ..இங்க தான் போனாங்களா??

0

தனது மகனுடன் வெளியே மாஸ் ஆக கிளம்பிய அஜித் மனைவி ஷாலினியின் போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகனுடன் கிளம்பிய ஷாலினி:

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடம் பெறுபவர் நடிகர் அஜித் குமார்.  இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி கொண்ட இவர் தற்போது தனது சகோதரனுடன் இணைந்து ருத்ர தாண்டவம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த படம் திரையரங்கத்தில் அண்மையில் ரிலீஸானது.  இந்த நிலையில், அந்த படத்தை தியேட்டரில் பார்ப்பதற்காக நடிகை ஷாலினி தனது மகன் ரித்விக் உடன் மாஸ் ஆக கிளம்பிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  ஷாலினியின் இன்ஸ்டா பக்கத்தில் இந்த போட்டோ வெளியிடப்பட்டு இருப்பது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here