விஜய் டிவியின் ஸ்டார் தொகுப்பாளினியாக அறியப்படுபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதாவது போட்டோ ஷூட்க்கு ரெடி ஆகும் போது மேக்கப் போட்டு கொண்டிருக்கும் வேளையில் எடுக்கப்பட்ட வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.
முன்பெல்லாம் விஜய் டிவி ஷோக்கள் என்றாலே அதில் தொகுப்பாளினி டிடி தான். அந்த அளவுக்கு விஜய் டிவியின் ஷோக்களுடன் ஒன்றிணைந்தவர் திவ்யதர்ஷினி. மேலும் இவர் தனது சிறு வயது முதலே சினிமா துறையில் இருந்து வருகிறார். இவரின் கேரியர் ஆரம்பித்தது விஜய் டிவியில் தான் என்று நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே ஒரு சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதன் பின்னர் படிப்படியாக சின்னத்திரையில் நுழைந்து தற்போது இந்த இடத்தை பிடித்து உள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக தனிப்பட்ட சில காரணங்களால் திரையை விட்டு விலகி இருந்த இவர், தற்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். அதாவது ரீஎன்ட்ரி கொடுத்த இவர் தற்போது கவர்ச்சியை தூக்கலாக காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது மேக்கப் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்