என் வாழ்க்கையின் அர்த்தம் இவர் தான்… போட்டோவை பகிர்ந்து உருக்கமான பதிவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் சொந்த மகனா இது?? இவளோ வளர்ந்துட்டாரா?? புகைப்படம் உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் சொந்த மகனா இது?? இவளோ வளர்ந்துட்டாரா?? புகைப்படம் உள்ளே!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா என்றால் நாம் அனைவருக்கும் பரிச்சயமான ஒருவர். இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவர் தனது இன்ஸ்டாவில் தன்னுடைய மகனின் புகைப்படத்தை ஷேர் செய்து மீனிங் ஆப் மை லைப் என்ற கேப்சனை பதிவிட்டு உள்ளார்.

இதெல்லாம் கூடவா வீடியோவா காட்டுவீங்க… டிடியால் சலித்துக்கொள்ளும் இன்ஸ்டாவாசிகள்!!!

என் வாழ்க்கையின் அர்த்தம் இவர் தான்... போட்டோவை பகிர்ந்து உருக்கமான பதிவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!!!
என் வாழ்க்கையின் அர்த்தம் இவர் தான்… போட்டோவை பகிர்ந்து உருக்கமான பதிவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!!!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவாக அறியப்படுபவர் ஹேமா, இவர் ஒரு சில சீரியல்களிலும், ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார். தொடக்கத்தில் இந்த சீரியலின் வில்லியாக அறிமுகமான இவர் நாட்கள் கடக்க கடக்க அவரின் கதாபாத்திரம் மாறியது. அதாவது பணக்கார குடும்பத்து பெண்ணான இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடையை நம்பி பொழப்பு நடத்தும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜீவாவை காதலித்து திருமணம் செய்கிறார்.

என் வாழ்க்கையின் அர்த்தம் இவர் தான்... போட்டோவை பகிர்ந்து உருக்கமான பதிவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!!!
என் வாழ்க்கையின் அர்த்தம் இவர் தான்… போட்டோவை பகிர்ந்து உருக்கமான பதிவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!!!

இதனால் பல்வேறு வித பிரச்சனைகளை அவரும் அந்த குடும்பம் எதிர் கொண்டு வந்தது. நாளடைவில் குடும்பத்தின் தன்மையை புரிந்து கொண்டு தன்னை மாற்றிக் கொண்டார் மீனா. இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடினார். அதன் பிறகு அவரின் புகைப்படத்தை இணையத்தில் அவ்வப்போது வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here