பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் கண்மணி மனோகரன் தற்போது லேசான ஸ்லீவ் இல்லாத சேலையில் கையை தூக்கி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா அஞ்சலி
பாரதி கண்ணம்மா சீரியலில் ஆரம்பத்தில் அதிரடி வில்லியாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு தான் அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிக்க ஆரம்பித்தது. பாரதி தனக்கு வேண்டும் என்று கடைசி வரை போராடி வந்தார். ஆனால் அவருக்கு அகிலனுடன் தான் திருமணம் நடந்தது.
பாரதியை நிம்மதியாக வாழ விட மாட்டேன் என்று சபதமளித்தார். இப்பொழுது ஒட்டுமொத்தமாக திருந்தி கண்ணம்மா பக்கம் சாய்ந்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் இவருக்கு இப்பொழுது சில முக்கிய கதாபாத்திரமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அவர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கையை தூக்கி கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்