சித்தி 2 சீரியலுக்கு கிடைத்த புதிய வெகுமதி – கேக் கட் செய்து கொண்டாடிய சீரியல் குழு!!

0

சித்தி 2 சீரியல் தற்போது விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது 400 எபிசோடுகள் கடந்து சாதனை புரிந்துள்ளது. அதற்காக செட்டில் கேக் கட் செய்து கொண்டாடியுள்ளனர்.

சித்தி 2

சித்தி 2 சீரியலில் வெண்பாவும் கவினும் சாதித்து காட்ட வேண்டும் என்று போராடி வருகின்றனர். தனியாக வீடு எடுத்து வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் யாழினி கவினை அடைந்தே தீர வேண்டும் என்று பல வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் யாழினிக்கு தான் சாரதாவின் மகள் என்ற உண்மை தெரிய வருகிறது.

இதனால் உச்சகட்ட கோவம் வருகிறது. இந்த விஷயத்தை மொத்தமாக மறைத்து மல்லிகாவிடம் நாடகமாடி வருகிறார். இந்த உண்மை எல்லாம் எப்பொழுது வெட்டவெளிச்சத்துக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது 400 எபிசோடுகள் வெற்றிகரமாக கடந்த நிலையில் அந்த வெற்றிகொண்டாடத்தை கேக் கட் செய்து சிறப்பித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here