வனிதா விஜய் குமார் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது இணையப்பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
வனிதா விஜயகுமார்
பிரபல நடிகரான வனிதா விஜயகுமார் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கியதன் மூலம் பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் லாக்டவுன் சமயத்தில் 3வது திருமணம் செய்துகொண்டு இணையத்தையே அதிர்ச்சியடைய செய்தார்.
பீட்டர் பாலும் இவரும் இணைந்து செய்யாத சேட்டைகள் கிடையாது. இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் அனைத்தையும் கடந்து வந்த வனிதா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது வனிதா இன்ஸ்டா பக்கத்தில் சூப்பரான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்