நாளை மக்கள் யாரும் இணைய சேவையை பயன்படுத்த முடியாது – ராஜஸ்தான் அஜ்மீர் மாநகராட்சி உத்தரவு!!

0
நாளை மக்கள் யாரும் இணைய சேவையை பயன்படுத்த முடியாது - ராஜஸ்தான் அஜ்மீர் மாநகராட்சி உத்தரவு!!
நாளை மக்கள் யாரும் இணைய சேவையை பயன்படுத்த முடியாது - ராஜஸ்தான் அஜ்மீர் மாநகராட்சி உத்தரவு!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை (26 செப் 2021) ராஜஸ்தான் ஆசிரியர் தேர்வு (REET) நடத்தப்படவுள்ளது. இதனால் ராஜஸ்தான் அஜ்மீர் மாநகராட்சி நாளை இண்டர்நெட் சேவையை முடக்கவுள்ளது.

டாப் ஆங்கிளில் டக்கரான போஸில் போட்டோவை வெளியிட்ட வனிதா – இதையெல்லாமா பார்க்கனும்?? தலையில் அடித்து கொள்ளும் ரசிகர்கள்!!

இணைய சேவை முடக்கம்:

ராஜஸ்தான் இடைநிலைக் கல்வி வாரியம் நாளை ரீட் தேர்வை நடத்த உள்ளது. 31,000 -க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வில் சுமார் 4,000 மையங்களில் 16 லட்சத்துக்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

நாளை மக்கள் யாரும் இணைய சேவையை பயன்படுத்த முடியாது - ராஜஸ்தான் அஜ்மீர் மாநகராட்சி உத்தரவு!!
நாளை மக்கள் யாரும் இணைய சேவையை பயன்படுத்த முடியாது – ராஜஸ்தான் அஜ்மீர் மாநகராட்சி உத்தரவு!!

இந்நிலையில் அம்மாநிலத்தின் அஜ்மீர் மாவட்ட நிர்வாகம் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மொபைல் இணையம் மற்றும் எஸ்எம்எஸ், எம்எம்எஸ் ஆகிய சேவைகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here