ஒரு செருப்புக்கு இவ்வளவு அக்கப்போரா… பாக்கியலட்சுமி அமிர்தாவின் ரீல்ஸ் அட்ரோஸிட்டி!!!

0

டாப் TRP ரேட்டிங்கில் முதன்மை சீரியல்களில் ஒன்றாக இருப்பது பாக்கியலட்சுமி. இந்த சீரியலில்  அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஒரு வசனத்திற்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசிகளின் கதையை கருப்பொருளாக கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் எழிலின் தோழியாக அறியப்படுபவர் அமிர்தா. இவர் சிறு வயதிலேயே தனது கணவனை இழந்து, படிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தனது மாமனார், மாமியாருடன் தங்கி வேலைகள் பார்த்து படித்து வரும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் இந்த சீரியலின் அமிர்தா கதாபாத்திரம். மேலும் இதன்மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தலை காட்டி வருகிறார். இவ்வாறு பேமசாகி வரும் இவர் சோசியல் மீடியா பக்கங்களிலும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamilselvi (@tamil_rithika)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here