ஜீ தமிழ் ஹிட் சீரியல் நடிகையின் கணவரா இது?? இந்த ஜோடி பொருத்தமும் நல்லா தான் இருக்கு!!

0
ஜீ தமிழ் ஹிட் சீரியல் நடிகையின் கணவரா இது?? இந்த ஜோடி பொருத்தமும் நல்லா தான் இருக்கு!!
ஜீ தமிழ் ஹிட் சீரியல் நடிகையின் கணவரா இது?? இந்த ஜோடி பொருத்தமும் நல்லா தான் இருக்கு!!

ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியலில் நடித்து வரும் அஷ்வினி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார்.

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி:

ஜீ தமிழில் சக்கை போடு போட்டு வரும் சீரியல் தான் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி. இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. நாயகி குண்டாக இருக்கும் காரணத்தால் ஏற்படும் அவமானங்களை மையமாக வைத்து தான் இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது. நாயகன் இனியன் வேறு வழியில்லாமல் ராசாத்தியை திருமணம் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.

ஜீ தமிழ் ஹிட் சீரியல் நடிகையின் கணவரா இது?? இந்த ஜோடி பொருத்தமும் நல்லா தான் இருக்கு!!
ஜீ தமிழ் ஹிட் சீரியல் நடிகையின் கணவரா இது?? இந்த ஜோடி பொருத்தமும் நல்லா தான் இருக்கு!!

ஆரம்பத்தில் ராசாத்தியை வெறுத்து வந்த இனியனுக்கு அவரது நல்ல குணம் தெரியவர விரும்ப ஆரம்பிக்கிறார். ஆனால் இவர்களை சேரவிடாமல் பல வேலைகளை செய்து வருகின்றனர் சிலர் . ஆனாலும் அதையும் தாண்டி இருவரும் வாழ்ந்து காட்டுவோம் என்று போராடி வருகின்றனர்.

ஆனால் இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்பொழுது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் சீரியல் 1000 எபிசோடுகளை நெருங்கி வருகிறது. இதில் நாயகியாக நடித்து வருபவர் தான் அஷ்வினி.

ஜீ தமிழ் ஹிட் சீரியல் நடிகையின் கணவரா இது?? இந்த ஜோடி பொருத்தமும் நல்லா தான் இருக்கு!!
ஜீ தமிழ் ஹிட் சீரியல் நடிகையின் கணவரா இது?? இந்த ஜோடி பொருத்தமும் நல்லா தான் இருக்கு!!

இவர் குண்டாக இருப்பது குறையாக இருந்தாலும் எந்த ஒரு நெகடிவ் கமெண்ட்களுக்கும் செவி சாய்ப்பதில்லை. அந்த வகையில் இவரது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here