கேரளா குளிரிலும் உல்லாசமாக போஸ் கொடுத்த சாக்ஷி… நடுங்கி போன ரசிகர்கள்!!!

0
கேரளா குளிரிலும் உல்லாசமாக போஸ் கொடுத்த சாக்ஷி... நடுங்கி போன ரசிகர்கள்!!!
கேரளா குளிரிலும் உல்லாசமாக போஸ் கொடுத்த சாக்ஷி... நடுங்கி போன ரசிகர்கள்!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தன்னை அறிமுகம் செய்தவர் சாக்ஷி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் கேரளா குளிரிலும் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார்.

கேரளா குளிரிலும் உல்லாசமாக போஸ் கொடுத்த சாக்ஷி... நடுங்கி போன ரசிகர்கள்!!!
கேரளா குளிரிலும் உல்லாசமாக போஸ் கொடுத்த சாக்ஷி… நடுங்கி போன ரசிகர்கள்!!!

விளம்பர படங்கள், மாடல் போன்றவற்றின் மூலம் தன்னை சினிமாவில் இணைத்து கொண்டவர் சாக்ஷி. இவருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அதற்கு முன்பு ஒரு சில படங்கள் மற்றும் சில விருது வழங்கும் மேடை நிகழ்ச்சிகளிலும் நடனமாடி உள்ளார். இருப்பினும் அதுவரை யார் என்று தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடையாளம் காணப்பட்டார்.

கேரளா குளிரிலும் உல்லாசமாக போஸ் கொடுத்த சாக்ஷி... நடுங்கி போன ரசிகர்கள்!!!
கேரளா குளிரிலும் உல்லாசமாக போஸ் கொடுத்த சாக்ஷி… நடுங்கி போன ரசிகர்கள்!!!

அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு புகழை பெற்று தந்தது. இதன் மூலம் கிடைத்த புகழ் மற்றும் பெயரை வைத்து கொண்டு பட வாய்ப்புகள் பெற முயற்சித்து வருகிறார். அதாவது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் அவரின் இந்த போட்டோக்கள் மூலம் பட வாய்ப்புகள் கிடைத்த பாடில்லை.

கேரளா குளிரிலும் உல்லாசமாக போஸ் கொடுத்த சாக்ஷி... நடுங்கி போன ரசிகர்கள்!!!
கேரளா குளிரிலும் உல்லாசமாக போஸ் கொடுத்த சாக்ஷி… நடுங்கி போன ரசிகர்கள்!!!

ஆனால் அவரின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது. அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கேரளா குளிரையும் பொருட்படுத்தாது, அரைகுறை உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here