தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவாக வலம் வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் குட்டை பாவாடையுடன் ஒரு ஆண் நண்பருடன் குத்தாட்டம் போட்டு உள்ளார்.
வெள்ளித்திரை,சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகை ரேஷ்மா. நடிகைகள் பெரும்பாலும் ஏற்று நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களை அசால்ட்டாக ஏற்று நடித்து வருபவர் ரேஷ்மா. மேலும் இவர் வெள்ளித்திரையில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரில் சின்னத்திரையிலும் இறங்கி பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, வாணி ராணி முதல் தற்போது உள்ள பாக்கியலட்சுமி, அபி டைலர் என்ன கலக்கி வருகிறார் ரேஷ்மா.
மேலும் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சோசியல் மீடியா பக்கங்களில் தன்னுடைய தனி திறமைகளை ரீல்ஸ் வீடியோ மூலம் காட்டி வருகிறார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தாலும் அதை எதையும் கண்டுக்காமல் புகைப்படம் ,வீடியோ என அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் குட்டை பாவாடையுடன் காலை தூக்கி, ஒரு ஆண் நண்பருடன் செம குத்தாட்டம் போட்டு உள்ளார். இந்த வீடியோ பகிரப்பட்ட சில நிமிடங்களுக்கு உள்ளாக எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்