ஜியோமி நிறுவனம் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது வீடியோ கால் பேசும் வசதியுடன் ஜியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
MI-ன் புதிய வாட்ச்..!
ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியில் பல புதிய மாடல்களை ஜியோமி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘MI Bunny watch 4’ என்ற புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை சீனாவில் வெளியிட்டுள்ளது.
சிறப்புகள்..!
டிஸ்ப்ளே – 1.78 இன்ச்
இரண்டு கேமராக்கள் – 5 MP (மெகா பிக்ஸல் )
பேட்டரி – 920 mAh
வெயிட் – 296 கிராம்
4ஜி நெட்ஒர்க் , wi-fi , ஹெட்போன் வசதியும் உள்ளது.
விலை..!
இந்திய மதிப்பின் அடிப்படையில் இதன் விலை ரூ. 9600 /- ஆகும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |