இப்போ ஒலிம்பிக் வீராங்கனை ஒருத்தவுங்க Prank செய்த video தான் சமூக வலைத்தளம் முழுவதும் வைரலாக ஷேர் ஆகிட்டு இருக்கிறது. கனடாவை சேர்ந்த கேர்லி மிட்சேல். டோக்கியோவில் நடந்த சைக்கிள் ரேஸில் தங்கம் வென்றாங்க. உக்ரேன் நாட்டை சேர்ந்த வீராங்கனை அலினா ஸ்டாரிகா அப்புறம் ஹாங்காங்கை சேர்ந்த வீராங்கனை தங்கம் வென்றாங்க. அவங்க ஜப்பான் விமான நிலையத்தில் ஒரு பெரிய கலாட்டா செஞ்சுருக்காங்க அந்த வீடியோ தான் இப்போ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிட்டு இருக்கு. ஏர்போர்ட்ல என்னென்ன பண்ணி prank பண்ணிருக்காங்கனு இந்த வீடியோல பாருங்க. அவங்களோட இந்த சுட்டி தனத்தை பார்த்து எல்லாருமே ரசிச்சாங்க. அதுவுமில்லாமல் ஜப்பான் நாட்டு மக்கள் எல்லாருமே ரொம்ப அன்பானவுங்க, உதவி செய்வார்கள், ரொம்பவே நட்போட பழகக்கூடியவங்க. ஒலிம்பிக் போட்டிய நடத்திய ஜப்பான்க்கு ரொம்ப நன்றி தெரிவிச்சதாக இன்ஸ்டா பேஜ்ல சொல்லிருக்காங்க.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்