பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன் தற்போது கவர்ச்சி கடலில் இறங்கி போஸ் கொடுத்துள்ளார்.
பாரதி கண்ணம்மா ரோஷினி
பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் தான் ரோஷினி ஹரிப்ரியன். இவர் ஆரம்பத்தில் பல விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மேலும் மாடலிங் துறையில் இருந்த இவருக்கு விஜய் டிவி வாய்ப்பு தேடி வந்தது. ஏனெனில் இந்த கதையம்சத்திற்கு ஒரு கருப்பான பெண் தான் தேவை.
இவர் இந்த சீரியலுக்கு செட்டாவாரா?? என்று யோசித்து கொண்டிருந்த வேளையில் தான் நாளுக்கு நாள் அவரது நடிப்பு அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. அதுவும் பாரதி தன்னை சந்தேகப்படத்திற்காக தன் தன்மானத்தை காப்பாற்றுவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மாவின் நடிப்பு அபாரம் என்றே சொல்லலாம். அதன் பிறகு தான் சீரியல் சூடுபிடிக்கவே ஆரம்பித்தது.
ரோஷினிக்கு நாயகி என்ற அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது. கண்ணம்மாவிற்கு கிடைத்த வெற்றிக்கு அவரது கடின உழைப்பு தான் காரணம் என்று அந்த சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் கூறியிருந்தார். சிறந்த நாயகி என்ற விருதையும் பெற்றார். சீரியலில் என்ன தான் குடும்ப பங்காக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அவர் மாடர்ன் தான். தற்போது லேசான சேலையில் இடுப்பை காட்டி ரீல்ஸ் செய்த்துள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்