தெலுங்கு அவதாரம் எடுக்கும் பாக்கியலட்சுமி ராதிகா… அந்த ஹார்ட் யாருக்கு கோபிக்கா???

0

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளது. அதாவது அந்த வீடியோவில் தெலுங்கு பாடலுக்கு ஒரு ரீல்ஸ் செய்து உள்ளார்.

வெள்ளித்திரை மூலம் திரைக்கு வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அவரின் புஷ்பா என்ற  கதாபாத்திரம் பட்டிதொட்டி எங்கும் பரிச்சியமான ஒன்று. மேலும் இவர் இந்த அளவிற்கு திரையில் தெரிவதற்கு முன்பு அவர் பல சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து உள்ளார். அதை தான் பங்கு பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக தெரிவித்து இருந்தார்.

மேலும் இவர் தற்போது டாப் டிவி சேனல்களாக இருக்கும் சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் டிவி உள்ளிட்ட டிவி சேனல்களின் டாப் சீரியல்களில் நடித்து வருகிறார். அதாவது, கண்ணான கண்ணே, அபி டைலர், பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தெலுங்கில் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.  மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here