காவியா ஏற்கனவே ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மாவில் ஹீரோவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பின்னர் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்க தொடங்கிய பின், இவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. சித்ராவின் ரசிகர்களும் காவியாவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
ஆனால் பின்னர் படிப்படியாக தன் நடிப்பு திறமையால் முல்லையாகவே மாறி அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு வெகுமதி கிடைத்துள்ளது. அதாவது இவரை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை தற்போது 1 மில்லியனை கடந்துள்ளது. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இவரின் இந்த சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். காவியாவும் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்