பாரதி கண்ணம்மா சீரியல் பற்றிய முக்கியமான விஷயம் ஒன்றை அதி நடிக்கும் பரீனா வெளியிட்டுள்ளார். அந்த இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பத்தில் எவ்வளவு அழகாக ஒளிபரப்பாகி கொண்டிருந்ததோ அந்த அளவிற்கு தற்போது முற்றிலும் தலைகீழாக மாறி விட்டது. அதாவது காதல் காட்சிகள் ஒளிபரப்பாகி பலரையும் கவர்ந்தது.
பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே இருந்த அன்னியோன்யம் அனைவரையும் ரசிக்க வைத்தது. அதன் பிறகு தான் கண்ணம்மா கர்ப்பமாக இருந்ததை அடுத்து பல பிரச்னைகள் ஏற்பட்டது. தேவையே இல்லாமல் வெண்பா பேச்சை கேட்டு 8 வருடமாக கண்ணம்மா மீது கோவமாக உள்ளார்.
குழந்தைகள் அனைவரும் வளர்ந்தும் இன்னும் பாரதிக்கு கண்ணம்மா மேல் நம்பிக்கை வரவே இல்லை. எப்பொழுது ஹேமா கண்ணம்மா பெற்ற குழந்தை என்ற உண்மை தெரிய வர போகிறது என்று தெரியவில்லை.
இந்நிலையில் வெண்பா வின் ரசிகர்கள் எப்பொழுது இந்த சீரியல் எப்பொழுது முடிவடையும் என்று கேட்க அதற்கு வெண்பா பதிலளித்துள்ளார். அதாவது இந்த சீரியல் இப்போதைக்கு முடியாதாம். டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தவுடன் தான் இந்த சீரியல் முடிவுக்கு வருமாம்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்