சன் கிஸ் லுக்கில் மேக்கப் இன்றி புகைப்படம் வெளியிட்ட நிவேதா தாமஸ்.. அசந்து போன ரசிகர்கள்!!

0

முன்னனி மலையாள நடிகையான நிவேதா தாமஸ் தற்போது துளி கூட மேக்கப் இல்லாத தன்னுடைய போட்டோவை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.  மேக்கப் இல்லாதபோதும் உங்கள் அழகு கொஞ்சம் கூட குறையவில்லை என இவரது ரசிகர்கள் இவரை வருணித்து வருகின்றனர்.

வெள்ளித்திரை ரசிகர்களுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ்.  இவர், 2004 – 2007-ம் ஆண்டுகளில் சன் டிவியில் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட “மை டியர் பூதம்” என்னும் சீரியலில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார். பின்னர் 2011ம் ஆண்டு  வெளிவந்த  ப்ரணயம் படத்தில் கதா நாயகியாக தோன்றினார்.  தமிழில் போராளி திரைப்படம் மூலம் ஹீரோயின் ஆக நடித்தார்.

 

தற்சமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நிவேதா தாமஸ். தமிழில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், உலக நாயகன் கமல் ஹாசன் போன்ற முன்னனி நட்சத்திரங்களோடு நடித்துள்ளார். இவர் தற்போது முழுக்க முழுக்க மேக்கப் இல்லாமல் இருக்கும் தன் போட்டோவை வெளியிட்டுள்ளார். மேக்கப் இல்லாவிட்டாலும் இவர் அழகில் கொஞ்சம் கூட குறைவில்லாமல் அழகு பதுமையாக காட்சி தருகிறார்.

இதோ அந்த புகைப்படம்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here