குறைந்து வரும் கொரோனா உயிரிழப்புகள் – உலக சுகாதார அமைச்சகம் அறிவிப்பு!!!

0

கொரோனா பரவலால் உலகம் முழுவதும் அதிகம் பாதிப்படைந்துள்ளது. இந்த நோய் தொற்றால் பல லட்ச உயிர்கள் பாதித்தன. இந்த நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பல போராட்டங்களை அரசு மேற்கொண்டன. இந்த நடவடிகையினால் மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா தொற்றினால் பதிப்படைவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உலக சுகதாஹர அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விரைவாக குறையும் கொரோனா பலி… 

கொரோனா பாதிப்பு கடந்த 2019 கடைசியில் இருந்து உலகை ஆட்டி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் கடும் பதிப்படைந்தனர். தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் தொற்றினால் இறந்தோரின் எண்ணிக்கையும் அதிகளவில் ஏற்பட்டது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து அரசும் போராடி வந்தன. பல கட்டுப்பாடுகள் விதிமுறைகள் தளர்வுகள் என பலவற்றை மேற்கொண்டது. மக்களும் அவர்களது முழு ஒத்துழைப்பினை அரசுக்கு அளித்து வந்தனர். இந்நிலையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருவதாக உலக சுகாதாரா அமைச்சகம் கூறியுள்ளது.

விரைவாக குறையும் கொரோனா பலி... 
விரைவாக குறையும் கொரோனா பலி…

இந்நிலையில் கடந்த வரம் ஜூன் கடைசி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி போன வாரம் கொரோனா தொற்று புதிதாக பரவினோரின் எண்ணிக்கை 26 லட்சகமாக அதிகரித்து இருந்தது, ஆனால் தொற்றால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கைகள் விரைவாக குறைந்து வருகிறது. போன வார கணக்கின் படி 54000 பேர் தொற்றினால் இறந்துள்ளனர். அதாவது 7 சதவீதம் ஆகும். அதுமட்டுமில்லாமல் இதற்குமுன் ஏற்பட்ட பரவல் மற்றும் உயிரிழந்தோரின் எணிக்கைகள் ஒப்பிட்டுப்பாகும் போது இந்த வாரம் குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் இறப்போரின் எண்ணிக்கைகள் குறைந்து வருவது இதுதான் முதல் முறை என்றும் உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here