நடிகை நதியாவிற்கு இவ்வளவு அழகான குடும்பமா?? அழகான இரு மகள்கள்.. புகைப்படம் உள்ளே..

0

தமிழ் சினிமாவில் 80 களின் காலக்கட்டத்தில் முன்னனி நடிகையாக இருந்தவர் நதியா. இன்றும் குறையாத இளமையோடு அதே அழகில் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு கணவர், இரண்டு மகள்கள் என்று அழகான குடும்பம் ஒன்று உள்ளது.

தமிழில் 1985-ம் ஆண்டு வெளிவந்த பூவே பூச்சூடவா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்  நதியா.அறிமுகமாகிய தொடக்க காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் தவிர  மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலவே போன்ற படங்கள் படு ஹிட் அடித்தன.

2009 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தற்போது நடித்து வருகிறார். பெரும்பாலானவர்களுக்கு நதியா அவர்களின் குடும்பத்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நதியாவிற்கு கணவர், இரண்டு மகள்கள் என அழகான ஒரு குடும்பம் உள்ளது. அவரின் குடும்ப போட்டோக்களை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here