96 தெலுங்கு ரீமேக் டீசர் – சாந்தமான சமந்தா

0
Samantha as Jaanu in 96 Telugu Remake

தமிழில் வெளியாகி அனைவரின் பாராட்டைப் பெற்று வெற்றியடைந்த படம் 96. இதில் விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். சி. பிரேம் குமார் அவர்கள் இயக்கி இருந்தார். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் சி. பிரேம் குமார் அவர்களே இயக்கியுள்ளார். இப்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக் டீசர் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here