தமிழக வேலைவாய்ப்பு தமிழருக்கே வேண்டும்., சட்டப்பேரவையில் புதிய சட்டம்? அரசுக்கு கோரிக்கை!!

0
தமிழக வேலைவாய்ப்பு தமிழருக்கே வேண்டும்.,சட்டப்பேரவையில் புதிய சட்டம்? அரசுக்கு கோரிக்கை!!
தமிழக வேலைவாய்ப்பு தமிழருக்கே வேண்டும்.,சட்டப்பேரவையில் புதிய சட்டம்? அரசுக்கு கோரிக்கை!!

தமிழ்நாட்டில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் பா.ம.கா. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

தலைவர் அன்புமணி

தமிழ்நாட்டில் பல்வேறு தனியார் முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது குறைவாகத்தான் உள்ளது. அதற்கு மாறாக அனைத்து துறைகளிலும் வட மாநிலத்தவர்கள் தான் அதிகமாக வேலை பார்த்து வருகின்றனர். தற்போது ஓசூரில் கூட டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவர் மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக VIPகளுக்கு ஜாக்பாட் ., 5 லட்சம் பேருக்கு வேலை ரெடி - தொழில்துறை அமைச்சர் குட் நியூஸ்!!

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை கண்டிக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு 80% தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என நிறுவன அதிகாரியிடம் பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து பா.ம.கா. தலைவர் அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்நிறுவனத்தின் 18,000 காலிப்பணியிடங்களில் 2,348 பேருக்கு மட்டும் அரசு நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் வேலை கிடைப்பதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் படித்த வேலையில்லா இளைஞர்கள் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் இயங்கும் அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 80% தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என பா.ம.கா. தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதற்கான கோரிக்கையை ஜனவரி மாதம் நடக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here