குட்டி நயன் அனிகாவை இந்த லுக்கில் பார்த்திருக்க மாட்டிங்க? ஒரே போஸில் சொக்கி தவித்த இளசுகள்!!

0
குட்டி நயன் அனிகாவை இந்த லுக்கில் பார்த்திருக்க மாட்டிங்க? ஒரே போஸில் சொக்கி தவித்த இளசுகள்!!
குட்டி நயன் அனிகாவை இந்த லுக்கில் பார்த்திருக்க மாட்டிங்க? ஒரே போஸில் சொக்கி தவித்த இளசுகள்!!

பிரபல நடிகையான அனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

என்னை அறிந்தால், மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் அனிகா சுரேந்தர். இந்த படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது மிகப்பெரிய ஹீரோயினாக உருவெடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் இப்போது மலையாளத்தில் அன்புடன் உங்கள் வேதா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பலரது மனதிலும் இடம் பிடித்த அனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.

எலிமினேஷனில் எதிர்பாராத டுவிஸ்ட் வைத்த கமல்! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமா போச்சே ?

இந்நிலையில் தற்போது கூட தனது கியூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் வெளியிட்டிருக்கும் அவரின் அழகிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here