விஜய் டெலிவிஷன் அவார்ட்டில் பரிவட்டம் யாருக்கு?? சித்ராவை நினைத்து கதறும் ரசிகர்கள்!!

0

வருடம் தோறும் விஜய் டிவியில் சிறந்த சீரியலுக்கான விஜய் டெலிவிஷன் அவார்ட் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருடத்திக்கான அவார்ட் நிகழ்ச்சி நடைபெற போகிறது. அதற்கான ப்ரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டெலிவிஷன் அவார்ட்

விஜய் டிவி என்றாலே வித்தியாசமான பல கான்செப்டில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள். அது மக்களையும் எளிதில் சென்றடையும். சீரியலில் இருந்து அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வருடாவருடம் விஜய் டெலிவிஷன் அவார்ட்டும் வழங்கப்படுவது வழக்கம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வருடம் கொரோனா என்பதால் நிகழ்ச்சி நடைபெறுமா?? இல்லையா?? என பலருக்கும் சந்தேகம் இருந்தது. அந்த வகையில் தற்போது விஜய் டிவி ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் விஜய் டிவியின் பிரபல சீரியல்கள் போட்டி போடுகின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தான் ஒற்றுமைக்கு பேர் போனது என்று தனம் ஆரம்பிக்க இந்த பக்கம் பாரதி கண்ணம்மா சௌந்தர்யா களமிறங்குகிறார். பெண்ணுக்கு தைரியம் தான் முக்கியம்னு காட்றது தான் எங்க சீரியல் என்று பல கலாட்டாக்களுடனேயே ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் வித்தியாசமான கான்செப்டில் இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கிராமத்தில் நடக்கும் திருவிழாவை போல காட்டப்பட்டுள்ளது. கமன்ட் பக்கத்தில் முழுக்க முழுக்க சித்ராவை பற்றியே கூறியுள்ளனர். சித்ராவிற்கு தான் இந்த வருடம் அவார்ட் போக வேண்டும் என்றும் பலரும் கதறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here