தமிழக மின்வாரிய துறையில் 55,295 காலி பணியிடங்கள்…, நிரப்புவது குறித்து வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழக மின்வாரிய துறையில் 55,295 காலி பணியிடங்கள்..., நிரப்புவது குறித்து வெளியான முக்கிய தகவல்!!
தமிழக மின்வாரிய துறையில் 55,295 காலி பணியிடங்கள்..., நிரப்புவது குறித்து வெளியான முக்கிய தகவல்!!

இன்றைய காலக்கட்டத்தில் மின் சாதனங்களின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதனால், மின் சாதன பொழுதுகளும் அதிகரித்து வருகின்றனர். இதற்கிடையில், தமிழக மின் வாரியத் துறையை பொறுத்த வரையில், தொழில்நுட்பம், கணக்கு, தணிக்கை, செயலகம், நிர்வாகம் போன்ற பிரிவுகளின் கீழ் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட 1.44 லட்சத்திற்கு மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன.

Enewz Tamil WhatsApp Channel 

இதில், தற்போது 88,774 பேர் மட்டுமே அரசு ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மீதமுள்ள 55,295 பணியிடங்கள் தமிழக மின்வாரிய துறையில் காலியாகவே உள்ளன. இது குறித்து, தொழிற்சங்கத்தினர் “ஒப்பந்த பணியாளர்களை நிரப்பாமல் விரைவில் நிரந்தர அரசு ஊழியர்களை மின்வாரியத்துறையில் நிரப்ப வேண்டும்” என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், “முதல் கட்டமாக 5000 பணியிடங்களை யாவது நிரப்புங்கள்” என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழகத்தின் இந்த அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு தான் தீபாவளி போனஸ், வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here