அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

0

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் விலை குறைவதும் அதிகரிப்பதுமாகவே உள்ளது. நேற்று தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் இன்றைய நிலவரப்படியும் மீண்டும் குறைந்துள்ளது.

தங்க விலை

கொரோனா ஆரம்பித்த நாளில் இருந்து தங்கத்தின் விலை சற்று அதிகரிக்க தான் செய்தது. அதிலும் இந்த மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டதை அடுத்து மக்கள் சற்று பீதியில் தான் இருந்தனர். இந்நிலையில் சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

gold and silver rate decreased in tn

‘அண்ணாத்த’ ஷூட்டிங்கில் பரவிய கொரோனா!!

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து 37,712 ரூபாய்க்கு விறகப்படுகிறது. மேலும் கிராமுக்கு ரூ. 1 குறைந்து 4,714 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் 71.30 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here