TNPSC குரூப் 4 தேர்வர்களே., தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த பயிற்சி? அரிய வாய்ப்பை தவற விடாதீங்க!!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., முந்தைய ஆண்டு வினாத்தொகுப்பு .., சலுகை விலையில்.., உடனே முந்துங்கள்!!!

TNPSC குரூப் 4 தேர்வர்களே., தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த பயிற்சி? அரிய வாய்ப்பை தவற விடாதீங்க!!!

தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 6,244 பணியிடங்களுக்கான “குரூப் 4” தேர்வு அறிவிப்பை, தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன் எழுத்துத் தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருப்பதால், லட்சக்கணக்கானோர்  மும்முரமாக தயாராகி வருகின்றனர். ஆனாலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற, சிறந்த ஆசிரியர்களின் பயிற்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், TNPSC குரூப் 4 தேர்வில் முன்னனுபவம் பெற்று சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கொண்டு”ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதன் மூலம் குறுகிய காலத்திலே தேர்வுக்கு முழுமையாக தயாராகிவிடலாம். சேர்ந்து பயன் பெற விரும்புபவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here