2024 TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இந்த புத்தகம் கட்டாயம்? மாஸ் டிப்ஸ்!!!

0
2024 TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இந்த புத்தகம் கட்டாயம்? மாஸ் டிப்ஸ்!!!

2024 TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இந்த புத்தகம் கட்டாயம்? மாஸ் டிப்ஸ்!!!

தமிழக அரசுத்துறைகளில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான “குரூப் 4” போட்டித் தேர்வை, TNPSC தேர்வாணையம் ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் 6,244 பணியிடங்கள் நிரப்புவதற்கான “குரூப் 4” தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த தேர்வு எழுத 20 லட்சத்துக்கும் மேலானோர் விண்ணப்பித்துள்ளதால, எப்படி? தேர்ச்சி பெறுவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர்.

இவர்களுக்காகவே தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், TNPSC குரூப் 4 தேர்வுக்கான வினா தொகுப்பை தொகுத்துள்ளனர். இதில் பொது தமிழ், பொது அறிவு, கணிதம் என குரூப் 4 பாட திட்டங்களுக்கான அனைத்து கேள்வி மற்றும் பதில்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தொகுப்பிற்கு மிக குறைந்த கட்டணமாக ரூ.999 மட்டுமே நிர்ணயித்துள்ளனர். பயன்பெற விரும்புபவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது விண்ணப்பத்தின் மூலமாகவோ பதிவு செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here