TNPSC யின் குரூப் 1 தேர்வில் பணியிடங்கள் இவளோ தான்? அப்போ கண்டிப்பா இது தேவை? மாஸ் அப்டேட்!!!

0

தமிழக அரசின் துணை மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு உயர் பதவிகளில் 65 பணியிடங்களுக்கான TNPSC “குரூப் 1” அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற, தேர்வர்கள் பலரும் தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களையும் பயின்று வருகின்றனர். இருந்தாலும் சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி பெறுவதே சாலச்சிறந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், “குரூப் 1” தேர்வில் திறமை படைத்த ஆசிரியர்களை கொண்டு “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் மிக குறைந்த கட்டணத்தில் வெளியிடப்பட்ட, இந்த கோர்ஸ் மூலம் தேர்வுக்கு முன்னதாகவே எளிதாக தயாராகி விடலாம். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here