2024 ஆம் ஆண்டின் TNPSC குரூப் 1 தேர்வுக்கான அப்டேட்., இப்பவே இது கட்டாயம்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

0

2024 ஆம் ஆண்டின் TNPSC குரூப் 1 தேர்வுக்கான அப்டேட்., இப்பவே இது கட்டாயம்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டில் 65 பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர். இந்த தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 நிலைகளாக நடைபெற இருப்பதால், தேர்ச்சி பெறுவதற்கு சிறந்த பயிற்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தலைசிறந்த “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம், TNPSC “குரூப் 1” தேர்வில் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்ட Online Live Course-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி பெறுவதன் மூலம் சிறந்த பயிற்சி மட்டுமல்லாமல் வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது. இதனால் தேர்வுக்கு முன்னதாகவே, மிக எளிதாக தயாராகி விடலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here