TN TRBயின் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இது போதும்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
TN TRBயின் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இது போதும்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TN TRBயின் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இது போதும்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக பணிபுரிய, ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தாள் 1 மற்றும் 2 தேர்வின் தேர்ச்சி முக்கியம். ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வரும் இந்த தேர்வுகள், நடப்பாண்டில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பெரும்பாலானோர் தயாராகி வந்தாலும், பலரும் தகுந்த புக் மெட்டீரியல் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு TET தேர்வுக்கான பயிற்சியை சிறந்த முறையில் வழங்கி வரும் “EXAMSDAILY” நிறுவனம், முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி,

  • 2024ஆம் டெட் தேர்வுக்கான புக் மெட்டீரியலை, ரூ.2,500 கட்டணத்தில் விநியோகித்து வருகின்றனர்.
  • மற்ற நிறுவனங்களை காட்டிலும் மிக குறைந்த கட்டணமாக இருப்பினும், இதில் பயிற்சி பெறுவதன் மூலம் மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு முழுமையாக தயாராகி விடலாம்.
  • கூடுதல் விவரங்களுக்கு, கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here