12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.., கல்வித்துறை அமைச்சர் இன்று வெளியீடு!!!

0
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.., கல்வித்துறை அமைச்சர் இன்று வெளியீடு!!!
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.., கல்வித்துறை அமைச்சர் இன்று வெளியீடு!!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

+2 பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 8.17 லட்சம் மாணவர்கள்  எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு மே 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பின் நீட் தேர்வு உள்ளிட்ட சில காரணங்களால் தேர்வு முடிவு வெளியாவது தள்ளி வைக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்: இவ்ளோ பேர் தேர்ச்சி., இதுல எல்லாம் பாத்துக்கோங்க??

இந்நிலையில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் காலை 9:30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர்வு முடிவுகளை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிட்டார்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்: இவ்ளோ பேர் தேர்ச்சி., இதுல எல்லாம் பாத்துக்கோங்க??

இதையடுத்து மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது முடிவுகளை இந்த https://www.tnresults.nic.in/இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இது தவிர அவர்களது பள்ளியில் வழங்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here