என்னப்பா சொல்றீங்க.. நடிகராக மாறும் யுவராஜ் சிங்?? அவரே போட்ட வைரல் பதிவு!!

0

IPL தொடரின் 17 வது சீசன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் கோலாகலமாக அரங்கேறி வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது அதிகாரப்பூர்வ X  பக்கத்தில் ஒர் முக்கிய பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில்,  தனது வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரித்து, இயக்கி, நடிக்க உள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது இவரின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

லோக்சபா தேர்தல் எதிரொலி: பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு., அறிவிப்பை வெளியிட்ட வங்காளம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here