சிவப்பு வண்ண உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் தான், யாஷிகா. அவர் அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களை கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். தற்போது பல நாட்களுக்கு பிறகு தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

யாஷிகா ஆனந்த்

பல நடிகைகள் வெளி மாநிலங்களில் இருந்து தான் தமிழ் திரையுலகில் அறிமுகமாகின்றனர். அந்த வகையில் தற்போது மிகவும் பிரபலமான நடிகை தான், யாஷிகா. இவர் கடந்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அவர் பலர் மத்தியில் வெறுக்கப்பட்டார்.

அதே போல் அந்த போட்டியில் பங்கேற்ற சக போட்டியாளரான மகத்தை காதலித்தார். இவரது காதலை மகத் ஏற்க மறுத்ததால், யாஷிகா போட்டியில் பங்கேற்று கடைசி வரை கடுமையான போட்டியாளராக அனைவருக்கும் இருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மிக சிறு வயதிலேயே அந்த போட்டியில் பொறுப்புணர்வோடும், பக்குவதோடும் நடந்து கொண்டார். இதனால் மக்கள் மனதில் அவர் இடம் பிடித்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்பு பல படங்களில் நடித்து நல்ல பெயரும் எடுத்தார்.

சசிகலா காரில் அதிமுக கொடி – கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!!

தற்போது இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்ஜே சூர்யாவுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இவர் பொது முடக்கத்தில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

தற்போது பல நாட்களுக்கு பின்பு, தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வரும் யாஷிகா நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தற்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்து விட்டு அவரது ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here