அம்மாடி., பிட்டு துணியை தைத்து உடலின் அங்கங்களை அப்பட்டமாக காட்டிய யாஷிகா – சொக்கி போன ரசிகர்கள்!

0
ஐயோ கழட்டிராதிங்க.. லேசான துண்டுடன் ரசிகர்களை கிறுக்காக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்!
ஐயோ கழட்டிராதிங்க.. லேசான துண்டுடன் ரசிகர்களை கிறுக்காக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்!

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆனால் இவரை பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆக்கியது சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் தான்.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். பின்னர் இவருக்கு படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

தற்போது அதில் இருந்து குணமாகியுள்ள யாஷிகா பழையபடி சினிமாவிற்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here