ரசிகர்கள் விட்டாலும் யாஷிகாவை விடாத திரையுலகம்.. அடுத்தடுத்து நேரில் சென்று நலம் விசாரிக்கும் பிரபலங்கள்!!

0
நீச்சல் உடையில் அங்கங்களை ததும்ப ததும்ப காட்டிய யாஷிகா - வெறிக்க பார்த்து மூடான இளவட்டங்கள்!

சில நாட்களுக்கு முன்பு வரை தமிழ் திரையுலகின் பிரபல கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் யாஷிகா ஆனந்த். ஆனால் அவருக்கு விபத்து ஏற்பட்ட அன்றில் இருந்தே வீட்டோடு முடங்கி அவதி படுகிறார். அவரது தோழி இறந்ததை தாங்க முடியாமல் தொடர்ந்து இன்ஸ்டாவில் அவர் தோழியுடனான தருணங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தொடர்ந்து யாஷிகா தேறி வரவேண்டும் என்று அவருக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பல சினிமா பிரபலங்கள் அவரை அவர் வீட்டிற்கு சென்று சந்தித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு யாஷிகாவை தாடி பாலாஜி சென்று சந்தித்தார்.

யாஷிகாவின் சீனிமா நண்பர்களும் அடுத்தடுத்து அவரை சென்று சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அவரை நடிகர் அசோக் நேரில் பார்த்து நலம் விசாரித்துள்ளார். மேலும் அந்த சந்திப்பின் பொழுது எடுக்கப்பட்ட போட்டோவையும் அவர் ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here