பிரபல தமிழ் பட நடிகருக்கு லண்டனில் முக்கிய அறுவை சிகிச்சை – ரசிகர்கள் பதற்றம்!!

0
பிரபல தமிழ் பட நடிகருக்கு லண்டனில் முக்கிய அறுவை சிகிச்சை - ரசிகர்கள் பதற்றம்!!
பிரபல தமிழ் பட நடிகருக்கு லண்டனில் முக்கிய அறுவை சிகிச்சை - ரசிகர்கள் பதற்றம்!!

தமிழ் திரையுலகில் முக்கிய நாயகனாக திகழ்பவர் நடிகர் சித்தார்த். இவருக்கு சமீபத்தில் படங்கள் அவ்வளவாக வெளியாக விட்டாலும், ட்விட்டர் மூலம் எப்பொழுதும் ரசிகர்கள் உடன் தொடர்பில் இருப்பவர். இவர் பதிவிடும் கருத்துக்கள் மூலம் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை பேசுவதால் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுபவர்.

ரசிகர்கள் விட்டாலும் யாஷிகாவை விடாத திரையுலகம்.. அடுத்தடுத்து நேரில் சென்று நலம் விசாரிக்கும் பிரபலங்கள்!!

இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் படமான மகா சங்கமம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அக்டோபர் 14 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நடந்தது.

பிரபல தமிழ் பட நடிகருக்கு லண்டனில் முக்கிய அறுவை சிகிச்சை - ரசிகர்கள் பதற்றம்!!
பிரபல தமிழ் பட நடிகருக்கு லண்டனில் முக்கிய அறுவை சிகிச்சை – ரசிகர்கள் பதற்றம்!!

அதில் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கலந்து கொண்டனர். ஆனால் ஏனோ சித்தார்த் கலந்துகொள்ளவில்லை. இதனால் இயக்குனர் அஜய் பூபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்பொழுது சித்தார்த்திற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் ஏன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றின விவரங்கள் வெளிவரவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here