உலக சுற்றுச்சூழல் தினம் 2023.., யாரும் இதை பயன்படுத்த வேண்டாம்.., முதல்வர் அறிவிப்பு!!

0
உலக சுற்றுச்சூழல் தினம் 2023.., யாரும் இதை பயன்படுத்த வேண்டாம்.., முதல்வர் அறிவிப்பு!!
உலக சுற்றுச்சூழல் தினம் 2023.., யாரும் இதை பயன்படுத்த வேண்டாம்.., முதல்வர் அறிவிப்பு!!

உலகின் சுகாதார சுற்றுச்சூழலுக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்பது அவசியமாகும். இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டால் மனித இடமாற்றத்திற்கு வழிவகை செய்யலாம். அதே நேரம் பூமியில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் இதனால் அழியும் அபாயமும் இருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் பிளாஸ்டிக் இல்லா உலகை உருவாக்க அரசாங்கம் பல சட்டங்களை கொண்டு வந்த வண்ணம் தான் இருக்கிறது. இருந்தாலும் பிளாஸ்டிக்கை மக்கள் பயன்படுத்தி கொண்டே தான் இருக்கிறார்கள். இந்நிலையில் திரிபுரா முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

லாங் டிரைவ் போலாமா.., ரியல் மாமா குட்டியாக மாறிய அஜித் மச்சான்.., கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முடிந்தவரை பிளாஸ்டிக்கை யாரும் பயன்படுத்த வேண்டாம். அதே போல் நாம் சமநிலையை பராமரிக்க வேண்டும் என்று என்று திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா வலியுறுத்தியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here