லாங் டிரைவ் போலாமா.., ரியல் மாமா குட்டியாக மாறிய அஜித் மச்சான்.., கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0
லாங் டிரைவ் போலாமா.., ரியல் மாமா குட்டியாக மாறிய அஜித் மச்சான்.., கலாய்க்கும் நெட்டிசன்கள்!!
லாங் டிரைவ் போலாமா.., ரியல் மாமா குட்டியாக மாறிய அஜித் மச்சான்.., கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரிச்சர்ட் ரிஷி. அஜித்தின் சொந்த மச்சானாகிய இவர் நடித்த ருத்ர தாண்டவம், திரௌபதி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பேரும் புகழும் பெற்று தந்தது. இதனை தொடர்ந்து கவர்ச்சி நாயகி யாஷிகா ஆனந்தை காதலித்து வருகிறாராம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கடந்த சில வாரங்களாக அவர்கள் ஜோடியாக எடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதிலும் யாஷிகா அவருக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது காரில் இரண்டு பேரும் அமர்ந்தபடி எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பால் வந்த சோதனை.., அடக்கடவுளே இப்படி ஆகிடுச்சு!!

இதனை பார்த்த நெட்டிசன்கள் யாஷிகாவுடன் லாங் டிரைவ் போயிருக்காரு போல.., ரிச்சர்ட் ரிஷி நிஜ மாமா குட்டியாக மாறிட்டாரு போலயே என்று கலாய்த்து வருகின்றனர். மேலும் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தங்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here