டாப் ஹீரோவின் படத்தில் ரம்யா பாண்டியன் – யாருனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க..?

0

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

நடிகை ரம்யா பாண்டியன்..!

ஜோக்கர் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் அவ்வப்போது சில ஹாட் போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார். இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இதனை குறித்து 2டி நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ் தகவல்கள் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் .

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here