வாட்ஸ் அப்-க்கு புதிய கட்டுப்பாடு அமல்.. வயது வரம்பு குறைப்பு.. அரசு அதிரடி நடவடிக்கை!!

0
வாட்ஸ் அப்-க்கு புதிய கட்டுப்பாடு அமல்.. வயது வரம்பு குறைப்பு.. அரசு அதிரடி நடவடிக்கை!!
உலகெங்கும் உள்ள பலதரப்பட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும், சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இதில் நாள்தோறும் பல புதிய அப்டேட்டுகள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்த வாட்ஸ்அப் செயலியில் மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதை விட பல மடங்கு தீமைகளும் உள்ளது.
இந்த சூழ்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியனில் உள்ள பயனர்களின் குறைந்தபட்ச வயதை 13ல் இருந்து 16 ஆக மெட்டா நிறுவனம் குறைத்துள்ளது.  இந்த நடவடிக்கையை இங்கிலாந்து மக்கள் விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here