தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்கிறது வாட்ஸ்அப் !!!

0

மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி அன்று சமூக வலைத்தளங்களுக்கான புதிய தொழில்நுட்ப விதிமுறைகளை அறிவித்தது. அதனால் தற்போது சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது.

சர்ச்சையில் சிக்கிய வாட்சப் :

இந்திய மக்களுக்கு தற்போது அத்தியவசிய தேவை என்னவென்றால் அது சமூக வலைத்தளம் தான். சிலர் ஒரு நாள் முழுவதும் உணவு இல்லை என்றால் கூட இருந்து விடுவர், ஆனால் ஒரு மணி நேரம் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். இந்நிலையில் மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி அன்று புதிய தொழிநுட்ப விதிமுறைகளை அறிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமூக ஊடக நிறுவனங்களுக்கான புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த ஒரு நாளில் பேஸ்புக்கிற்கு சொந்தமான அமெரிக்க தூதர் வாட்ஸ்அப் சர்ச்சை குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தற்போது புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்து வாட்ஸ்அப் அரசு மீது வழக்குத் தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here