வாட்ஸ் அப்பில் சூப்பர் அப்டேட்., இனி போட்டோவை original quality யில் அனுப்பலாம்!

0
வாட்ஸ் அப்பில் சூப்பர் அப்டேட்., இனி போட்டோவை original quality யில் அனுப்பலாம்!
வாட்ஸ் அப்பில் சூப்பர் அப்டேட்., இனி போட்டோவை original quality யில் அனுப்பலாம்!

வாட்ஸ் அப்பில் இதுவரை இல்லாத வகையில், போட்டோ அனுப்புவதில் சூப்பர் அப்டேட் ஒன்றை மெட்டா நிர்வாகம் தங்கள் பயனர்களுக்கு கொண்டு வரவுள்ளது.

வாட்ஸ் அப்பில் அப்டேட் :

whatsapp பயனர்களுக்கு நாள்தோறும் பல புதுப்புது அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரல் பதிவை ஸ்டேட்டஸ் வைக்கும் அப்டேட், ஆடியோ மெசேஜை எழுத்துருவாக மாற்றும் அப்டேட் போன்ற கணக்கில் அடங்கா அப்டேட்டுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் இதுவரை இல்லாத வகையில், போட்டோ அனுப்பும் வசதி கொண்டு வரப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது பயனர்கள் போட்டோ அனுப்பும்போது, அந்தப் புகைப்படத்தின் ஒரிஜினல் குவாலிட்டியை மாற்றாமல் அப்படியே அதே தரத்தில் அனுப்பும் வசதி விரைவில் வெளியாக உள்ளது. இதன் மூலம் பயனர்கள் தரமான புகைப்படத்தை, whatsapp வாயிலாக பெறலாம்.

ஒரே நிறுவனத்தில் ஒரு வருஷத்துக்கு மேல வேலை பார்க்குறீங்களா?? உங்களுக்கான முக்கிய சலுகைகள் இதுதான்!!

முதல் கட்டமாக டெஸ்க்டாப் பயனர்களுக்கு இந்த அப்டேட் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அடுத்தடுத்த வாடிக்கையாளர்களுக்கு இது விரிவுபடுத்தப்படும் எனவும் மெட்டா தெரிவித்துள்ளது. இந்த அப்டேட்டை கேட்ட ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here